பதிவிறக்கம்
வின்ரேர் - WinRAR
சமீபத்தியப் பதிப்பு 5.90
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

வின்ரேர் - WinRAR புதிய பதிப்பு5.90

வின்ரேர் - WinRAR
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

வின்ரேர் - WinRAR 5.90
வின்ரேர் பல ஆண்டுகளாக இந்த வகையான மென்பொருட்களில் மிகப் பிரபலமான மென்பொருளாக இருந்து வருகிறது, மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களும், மைக்ரோசாஃப்ட் பயனாளிகளும் போல வின்ஜிப் மென்பொருளுக்கு விசுவாசமாக இன்னும் பலர் இருந்தாலும், வின்ரேர் தன்னுடைய போட்டி மென்பொருட்களைத் தன் செயல்திறனால் வென்று முண்ணனியில் பலகாலமாக இருக்கிறது.

வின்ரேர் இலவசம் அல்ல. ஆனால் கட்டுப்பாடற்ற இலவசப் பரீட்சார்த்த மென்பொருளாக வருகிறது. அதனால் இந்த இலவசப் பரீட்சார்த்தப் பதிப்பை பதிவிறக்கி, நிறுவி, பயன்படுத்தி இது ஏன் கோப்பு அமுக்க மென்பொருட்களில் தலைசிறந்தது என அறிந்து கொள்ளலாம்.

வின்ரேர் 1995 இல் வெளியிடப்பட்ட பகிர்வு மென்பொருள் ஆகும். இருபது வருடங்களுக்குப் பின் இன்னும் இது தர உயர்வு, மேம்பாடு, குறை நிவர்த்தி இணைப்புகள் ஆகியவற்றை இதை உருவாக்கிய யூகேன் ரோஷல் வெளியிட்டு வருகிறார். வின்ரேர் C++ மொழியில் யூகேனால் எழுதப்பட்டது. இது அனைத்து சாளர இயங்குதளங்களில் வேலை செய்கிறது

மென்பொருள் விமர்சனம்

RAR மற்றும் ZIP கோப்புகளை நிர்வகிக்கிறது.

வின்ரேர் சாளர இயங்குதளங்களில் வேலைசெய்யும் ஒரு RAR வகைக் கோப்புச் அமுக்கி மென்பொருள் . வின்ரேர், RAR மற்றும் ZIP வகைச் அமுக்கக் கோப்புகளைப் பதிவிறக்கவும், திறக்கவும், நிர்வகிக்கவும் உதவுகிறது. இது போட்டி மென்பொருட்களை விட அதிகச் அமுக்கத் திறன் கொண்டது. இது சந்தையில் கிடைப்பதிலேயே அதிவேகமான ஒரு மென்பொருள். இது எளிய, இலகுவான இடைமுகம் கொண்டுள்ளது. இதை எவரும் எளிதில் கற்கலாம்.

வின்ரேர் கோப்புகளை இழுத்துப் போடும் வசதி கொண்டிருப்பதால் கோப்புச் சுருக்கத்தை நிர்வகிப்பதும், சேமிப்பதும் எளிதாகிறது. இது ISO, ZIP, RAR மற்றும் UUA உள்ளிட்ட, கணக்கற்ற கோப்பு வடிவுகளைக் கையாளக் கூடியது. கோப்புகளின் காப்பிற்கு, வின்ரேர் கோப்பு அமுக்க மென்பொருளை உபயோகிப்பது தவறாகப் போவதற்கு வாய்ப்பே இல்லை. வின்ரேர் போன்ற சிறப்பான, வேகமான மென்பொருளைக் காண்பது அரிதிலும் அரிதாகும்.


பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


ALZip
ALZip
WinZip
WinZip
7 Zip archiver
7 Zip archiver
No-Frills Command Line Unzipper
No-Frills Command Line Unzipper
விளக்கம் சுட்டியைப் பயன்படுத்தி கோப்புகளை சுருக்கம் / விரிப்பு செய்கிறது. ஒரு கோப்பு அமுக்க உபகரணம். பதிவிறக்கம் செய்க 7 Zip archiver, பதிப்பு 9.45 பலதரப்பட்ட ஜிப் பயன்பாடுகளுக்கிடையே இலகுவாக மாறுங்கள்.
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 0 3 0 0
விலை $ 29.95 $ 29.95 $ 0 $ 0
கோப்பின் அளவு 6.54 MB 48.60 MB 0.80 MB 0.76 MB
Download
Download
Download
Download


வின்ரேர் - WinRAR மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு வின்ரேர் - WinRAR போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். வின்ரேர் - WinRAR மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

பதிவிறக்கம் செய்க Acritum One-click BackUp for WinRAR, பதிப்பு 3.01
Acritum One-click BackUp for WinRAR பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
RAR காப்பகங்களைச் சீராக்க, மேம்படுத்தப்பட்ட கருவிகளை அளிக்கிறது.
Advanced RAR Repair பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
ஒரு கோப்பு அமுக்க உபகரணம்.
WinZip பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
இந்தப் பயன்பாட்டினைக் கொண்டு உங்கள் பட மற்றும் பிம்பங்களை அமுக்கம் செய்யுங்கள்.
Photo RAR for WinRAR பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • ஒழுங்குபடுத்தப்பட்ட இடைமுகம்
  • முழுமையான கோப்புச் சுருக்க அம்சங்கள்
  • சுருக்கப்பட்ட கோப்புகளை சேர்க்க பல வழிகள்
  • வின்-ஜிப்பை விட சற்று மெதுவானது
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:6 (Users12080)
தரவரிசை எண் கோப்புச் சுருக்கம்:1
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசச் சோதனை முயற்சி
கோப்பின் அளவு:2.87 MB
பதிப்பு:5.90
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:30/3/2020
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
படைப்பாளி:RARLAB
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):218
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):493,391

பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்யபடைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : RARLAB
RARLAB நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 2

பிரபல மென்பொருட்கள்:
1. வின்ரேர் - WinRAR
2. WinRAR (64 bit)
2 அனைத்து மென்பொருட்களையும் காண்க

வின்ரேர் - WinRAR நச்சுநிரல் அற்றது, நாங்கள் வின்ரேர் - WinRAR மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்